தமிழகத்தில் இன்று மாலை 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

8பார்த்தது
தமிழகத்தில் இன்று மாலை 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிச.3) மாலை 4 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி