“பொருளாதார புயலில் இருந்து மோடியால் காப்பாற்ற முடியாது”.. ராகுல் காந்தி

5864பார்த்தது
“பொருளாதார புயலில் இருந்து மோடியால் காப்பாற்ற முடியாது”.. ராகுல் காந்தி
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “தேர்தலுக்கு முன் பெட்ரோல் விலை உயராது என சொன்னார்கள். பெட்ரோல் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அம்பானி பெட்ரோலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். ஏற்றுமதி செய்த பணத்தை பாஜகவுக்கு நிதியாக அளிக்கிறார். வரப்போகும் பொருளாதார புயலில் இருந்து நாட்டு மக்களை பிரதமர் மோடியால் காப்பாற்ற முடியாது” என்றார்.

தொடர்புடைய செய்தி