ஈராக் நாட்டின் புதிய பிரதமர் அல்-ஜைதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

4645பார்த்தது
ஈராக் நாட்டின் புதிய பிரதமர் அல்-ஜைதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஈராக் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள அலி பாலிஹ் காதிம் அல்-ஜைதிக்கு இந்திய பிரதமர் மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஈராக்குடனான இந்தியாவின் நீண்டகால நட்புறவை இரு நாடுகளின் கூட்டு முன்னேற்றத்திற்காக பெரிதும் மதிப்பதவதாக குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி