அரசுமுறைப் பயணமாக இத்தாலி சென்றுள்ள
பிரதமர் மோடி, அந்நாட்டு பிரமதர் ஜார்ஜியா மெலோனி 'மெலடி' சாக்லேட் பாக்கெட்டை பரிசாக வழங்கியுள்ளார். இரு தலைவர்களும் உரையாற்றும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மெலோனி, 'Thank you for the gift' என பதிவிட்டு மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.