“இந்தியாவை மோடி அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார்”.. ராகுல் காந்தி

2பார்த்தது
“இந்தியாவை மோடி அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார்”.. ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.11) பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சங்னகளை முன்வைத்துள்ளார். அப்போது, “அமெரிக்க அதிபட் டிரம்ப், கழுத்தை நெரிப்பதால் நாட்டையே அமெரிக்காவிற்கு விற்றுவிட்டார் மோடி. இந்திய தரவுகளை அமெரிக்கா எடுத்துக்கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என மோடிக்கு தெரியவில்லை” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி