என் வீட்டுக்கு வாங்க என அழைத்த மோடி.. கலைஞர் கொடுத்த பதில்

0பார்த்தது
திருவள்ளூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய எம்.பி. ஜெகத்ரட்சகன், கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். உடல்நலம் விசாரிக்க வந்தபோது, “இவ்வளவு செல்வாக்குடன் சிறிய வீட்டில் இருக்கிறீர்களே; டெல்லியில் என் வீட்டுக்கு வாருங்கள்” என மோடி அழைத்ததாகவும், அதற்கு “எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்காங்க; உங்கள் வீடு பத்தாது” என கலைஞர் சிரித்தபடி பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி