2 நாள் பயணமாக இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி

4384பார்த்தது
2 நாள் பயணமாக இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்.25, 26 ஆகிய தேதிகளில் இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். 140 கோடி மக்களை கொண்ட இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடு என புகழ்ந்துள்ள நெதன்யாகு, இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி