"அமெரிக்காவிடம் மோடி சரணடைந்துவிட்டார்”.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

84பார்த்தது
"அமெரிக்காவிடம் மோடி சரணடைந்துவிட்டார்”.. காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா கண்காணிப்பதாகவும், அப்படி கண்டறியப்பட்டால் 25% வரி விதிக்கும் என்றும், இதை மோடி அரசும் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 'என் பெயர் நரேந்திர் (மோடி), என் வேலை சரணடைதல்' என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி