4 புதிய ரயில்களை இன்று தொடங்கி வைக்கிறார் மோடி

41பார்த்தது
4 புதிய ரயில்களை இன்று தொடங்கி வைக்கிறார் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார். தொடர்ந்து, திருவனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக ரோட் ஷோவிலும் அவர் கலந்துகொள்கிறார். புத்தரிக்கண்டம் மைதானத்தில், திருவனந்தபுரம்-தாம்பரம், நாகர்கோவில்-மங்களூரு, திருவனந்தபுரம்-ஹைதராபாத் ஆகிய 3 அம்ருத் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும், திருச்சூர்-குருவாயூர் பயணிகள் ரயிலையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

தொடர்புடைய செய்தி