மாதம்தோறும் ரூ.12,400 உதவித்தொகை: AICTE அறிவிப்பு

22பார்த்தது
மாதம்தோறும் ரூ.12,400 உதவித்தொகை: AICTE அறிவிப்பு
2025-26 கல்வியாண்டில் ME, MTech, M.Design படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த மாணவர்களின் GATE அல்லது CEED மதிப்பெண்களின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.12,400 உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் தாங்கள் பயிலும் நிறுவனங்களில் ஐடி பெற்று, டிச.15-ம் தேதிக்குள் https://www.aicte.gov.in/ என்ற இணையதளத்தில் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.