1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்!

28பார்த்தது
1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்!
சிவகாசி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த வேண்டுராயபுரம் பட்டாசு தொழிலதிபர் சந்தனபாண்டியன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அப்பகுதியை சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினரை சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இந்த மாபெரும் இணைப்பு அரசிய வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி