200-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

5992பார்த்தது
200-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களை இணைத்து வருகின்றனர். அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து, பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், அதிமுகவில் இணைய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி