250-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்

15பார்த்தது
250-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர். 
வேடசந்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிச்சாமி, குஜிலியம்பாறை அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், குஜிலியம்பாறை காங்கிரஸ் வடக்கு வட்டாரத் தலைவர் தர்மர், வேடசந்தூர் ஒன்றிய அவைத் தலைவர் புதுரோடு ஒத்தக்கடை ஆறுமுகம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் இல்லத்தில் அவரது முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
Job Suitcase

Jobs near you