300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்

39பார்த்தது
300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக்கட்சியினர் பலர் இன்று (ஜன., 11) அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி தொகுதி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி