500-க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்

8367பார்த்தது
500-க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட திமுகவினர், இன்று (பிப்.17) அதிமுகவில் இணைந்துள்ளனர். திருத்தணி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த திமுகவினர், அதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான திருத்தணி ஜி.ஹரி முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். முன்னதாக மேள தாளங்கள் முழங்க புதிய உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி