500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம்

4587பார்த்தது
இலங்கை கடற்படையால் நேற்று (டிச., 28) கைது செய்யப்பட்ட மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.