முடி உதிர்வுக்கு அருமருந்தாகும் முருங்கை எண்ணெய்

5415பார்த்தது
முடி உதிர்வுக்கு அருமருந்தாகும் முருங்கை எண்ணெய்
மருத்துவ குணங்கள் மிக்க முருங்கை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் முருங்கை எண்ணெய், தற்போது முடி உதிர்வு பிரச்சனைக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. இந்த எண்ணெயை தயாரிக்க, முருங்கை விதைகளை காயவைத்து நன்கு பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு 2 முறை இந்த முருங்கை எண்ணெயை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து வந்தால், முடி உதிர்வது கணிசமாக குறைந்து, முடி ஆரோக்கியம் மேம்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி