பணம் தர மறுத்த தாயை கொடூரமாக கொன்ற மகன்

55பார்த்தது
பணம் தர மறுத்த தாயை கொடூரமாக கொன்ற மகன்
கடலூர் மாவட்டத்தில், பணம் கொடுக்க மறுத்த தாயை, மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டியில், மதுபோதைக்கு அடிமையான விஜய், மது அருந்த பணம் தர மறுத்ததால் தனது தாயார் ராஜலட்சுமியை மைக்ரோ ஓவன் கொண்டு அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விஜய்யை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி