மருமகளை தலை துண்டித்து கொலை செய்த மாமியார் கைது

11385பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில், மாயமானதாக தேடப்பட்டு வந்த நந்தினி என்ற பெண், தனது மாமியார் கிறிஸ்டோபர் மேரியால் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். டாக்டர் ரொசாரியோ என்பவரை 2-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்த நந்தினி, கடந்த 2 நாட்களாக காணவில்லை என புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் இக்கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி