மகள்களுக்கு எலி மருந்து கொடுத்து கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை

5பார்த்தது
மகள்களுக்கு எலி மருந்து கொடுத்து கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை
கள்ளக்குறிச்சியின் உளுந்தூர்பேட்டை அருகே கடந்த 2020-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக தனது 2 மகள்களுக்கு எலி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு தாய் ஜெயந்தியும் தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவத்தில் ஜெயந்தி சிகிச்சைக்கு பின் உயிர்தப்பிய நிலையில், சிகிச்சை பலனின்றி அவருடைய 2 மகள்களும் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், ஜெயந்திக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.10,000 அபராதமும் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி