மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்

11244பார்த்தது
மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்
சென்னையில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க, பெற்ற மகளுக்கே தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக தாய் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 20 வயது இளம்பெண் தற்போது கர்ப்பமடைந்துள்ளார். தாயின் பிடியில் இருந்து தப்பி உறவினர் வீட்டிற்கு சென்ற அந்த பெண், தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தாய் மற்றும் அவரது காதலனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி