தெலங்கானா மாநிலம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (28). கணவரை பிரிந்த இவர், 2 மகன்களுடன் துண்டிகல் என்ற இடத்தில் கிஷன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கிஷனுக்கும் சுவாதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தவே கிஷனின் சகோதரி மகன் ராஜேஷ், சுவாதியின் மகன் கண் முன்னே அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து ராஜேஷ் போலீசில் சரணடைந்தார்.