10 நூற்றாண்டுகளாக பெண்களுக்கு அனுமதி மறுக்கும் மவுண்ட் ஏத்தஸ் தீவு

9பார்த்தது
10 நூற்றாண்டுகளாக பெண்களுக்கு அனுமதி மறுக்கும் மவுண்ட் ஏத்தஸ் தீவு
கிரேக்கத்தில் உள்ள மவுண்ட் ஏத்தஸ் தீபகற்பத்தில், ஆன்மிகக் காரணங்களுக்காக கடந்த 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. பெண் விலங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதி, யுனெஸ்கோ அங்கீகரித்த உலகப் பாரம்பரியத் தளமாகும். நவீன காலத்திலும் இத்தகைய தொன்மையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வரும் இந்த இடம், உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி