இந்த மாதம் பெரிய புதிய படங்கள் திரைக்கு வராத நிலையிலும், ரசிகர்களுக்கு பழைய ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் எனும் செய்தி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், நவம்பர் 6: 'நாயகன்', நவம்பர் 14: 'ஆட்டோகிராஃப்', நவம்பர் 21: 'ஃபிரண்ட்ஸ்' ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. மேலும், நீண்டநாள் தாமதமாகி வந்த அஜித் நடித்த அட்டகாசம் படமும் இந்த மாதத்திலேயே திரைக்கு வர வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.