அனைத்து லீக் போட்டிகளையும் தவறவிட்ட எம்.எஸ். தோனி

4836பார்த்தது
அனைத்து லீக் போட்டிகளையும் தவறவிட்ட எம்.எஸ். தோனி
ஐபிஎல் 2026-ன் 66-வது போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க சிஎஸ்கே இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டும். காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை அணியில், தோனி அனைத்து லீக் போட்டிகளையும் தவறவிடுவது இதுவே முதல் முறை. அணியில் குர்ஜப்நீத் சிங், மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், செயல்முறையை நம்பி விளையாடுவோம் என்றும் கெய்க்வாட் கூறினார்.

தொடர்புடைய செய்தி