முத்ரா யோஜனா: எளிய முறையில் தொழில் தொடங்க நிதியுதவி

14பார்த்தது
முத்ரா யோஜனா: எளிய முறையில் தொழில் தொடங்க நிதியுதவி
மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு வணிகர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு பிணையின்றி அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தொழிலின் நிலையை பொறுத்து சிசு, கிஷோர், தருண் மற்றும் தருண் பிளஸ் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வங்கிகள் மூலம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தகுதியுடைய நபர்கள் 'JanSamarth' இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள வங்கிகளை அணுகியோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி