'முக்தார், திருச்சி சிவாவை செருப்பால் அடிப்பேன்'.. அலிஷா அப்துல்லா காட்டம்

5பார்த்தது
தமிழக பாஜக மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா, யூடியூப் சேனலில் முக்தார், திருச்சி சூர்யா தன்னை அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது கண்ணீர் மல்க பேசிய அலிஷா, 'முக்தார், திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நானே அவர்களை ஏதாவது செய்வேன். இவர்கள் பெண்களைப் பற்றி மட்டும் தான் பேசுவார்கள். என்னைப் பற்றி ஆபாசமாகவும், என் குழந்தைகளை அண்ணாமலை புகைப்படத்துடன் சேர்த்து கொச்சையாகவும் பேசியுள்ளனர்' என்று கூறினார்.  நன்றி: எஸ்.எஸ்.நியூஸ்

தொடர்புடைய செய்தி