கடந்த
திமுக ஆட்சியில் (2021-2023) அலுமினிய கண்டக்டர்கள் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகத் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில், மின் கொள்முதலிலும் ரூ.5,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் மின் வாரிய ஆவணங்களைப் பெற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.