டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு: பஞ்சாப் முதலில் பேட்டிங்

6622பார்த்தது
டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு: பஞ்சாப் முதலில் பேட்டிங்
தரம்சாலாவில் நடக்கும் ஐபிஎல் தொடரின் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி 4-வது இடத்திலும், மும்பை அணி 9-வது இடத்திலும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி