திருவாரூரில் சூளை மேஸ்திரி கொலை: மொத்தம் 6 பேர் கைது

9பார்த்தது
திருவாரூரில் சூளை மேஸ்திரி கொலை: மொத்தம் 6 பேர் கைது
திருவாரூரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செங்கல் சூளை மேஸ்திரி திருமுருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் ராஜா உட்பட 2 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். நிலத்தகராறு காரணமாக, தன்னிடம் ஜாமீனுக்காக வந்த நபர்களைப் பயன்படுத்தி ராஜா இக்கொலையைச் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வன்முறை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி