தவெக நிர்வாகி கொலை.. 5 பேருக்கு நீதிமன்றக் காவல்

83பார்த்தது
தவெக நிர்வாகி கொலை.. 5 பேருக்கு நீதிமன்றக் காவல்
சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்ட  சம்பவத்தில், கல்லூரி மாணவர் பரணி உள்ளிட்ட 5 பேரை வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் B பிரிவு சரித்திர பதிவேறு குற்றவாளிகள் பட்டியலில் இருந்த கண்ணன் மீது 2 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி