வேணு எலிடாண்டி இயக்கும் 'எல்லம்மா' திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் இன்று (ஜன.15) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.