மஸ்கின் சம்பளம்.. தமிழக GDP-யை விட 2 மடங்கு அதிகம்

3871பார்த்தது
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்குக்கு வழங்கப்படவுள்ள ஊதிய தொகுப்பு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. ஒரு ட்ரில்லியன் டாலர் அளவிலான இந்த சம்பளம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம் கோடி ஆகும். இந்த பிரம்மாண்டமான தொகை, பல சிறு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) விட அதிகமானது. குறிப்பாக, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) ஒப்பிடும்போது, இது 2.38 மடங்கு அதிகமானது என கூறப்படுகிறது.

நன்றி:NewsTamil