தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், “பாஜக தலைமையில் மற்றும் பலர்” என கூறி அதிமுக பெயரை தவித்தார். இதற்கு அதிமுக நிர்வாகி பொள்ளாச்சி ஜெயராமன் இன்று (பிப்.6) பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் NDA-வுக்கு இபிஎஸ் தான் தலைவர். விஜய்க்கு பாவம் ஒன்னுமே தெரியாது. ஊடகத்தை சந்தித்தால் தானே விவரம் தெரியும். அவர் முஸ்ஸி, புஸ்ஸி, உஸ்ஸி என 2, 3 பேரிடம் மட்டும் தான் பேசுகிறார்” என விமர்சித்துள்ளார்.