'என் கனவு என் எதிர்காலம்' திட்டம் இன்று தொடக்கம்

31பார்த்தது
'என் கனவு என் எதிர்காலம்' திட்டம் இன்று தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இன்று (பிப்.4 ) நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘என் கனவு - என் எதிர்காலம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ மூலம் பெறப்பட்ட 1.80 லட்சம் மனுக்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் விழாவும் நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்தி