என் முதல் வெற்றி: ரஜினிகாந்த்தின் வாழ்த்தால் நெகிழ்ந்த சவுந்தர்யா

4603பார்த்தது
சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான 'வித் லவ்' திரைப்படம், 3 நாட்களில் ரூ.11 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சென்னையில் இன்று (பிப்.12) நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய சவுந்தர்யா, திரையுலகில் தனது 18 ஆண்டு கால பயணத்தில் இதுவே முதல் வெற்றி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

நன்றி:தந்தி