'மை லார்ட்' ரிலீஸ்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சசிகுமார் வழிபாடு

58பார்த்தது
'மை லார்ட்' ரிலீஸ்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சசிகுமார் வழிபாடு
நடிகர் சசிகுமார் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான 'மை லார்ட்' திரைப்படம் இன்று (பிப்.13) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக்காக வேண்டியும், வெளியீட்டை தொடர்ந்தும் சசிகுமார் மற்றும் நாயகி சைத்ரா ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி