புழல் சிறைகைதி மர்ம மரணம்.. போலீஸ் மீது புகார்

4643பார்த்தது
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்ட புனிதன் என்ற விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 நாட்களுக்கு முன் தாம்பரம் சங்கர்நகர் போலீசார், புனிதனை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட புனிதன் உடல்நலக்குறைவால் நேற்று (பிப்.19) ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 
அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி