துணை முதல்வர் பதவிக்கு தவெகவிடம் என்.ஆனந்த், அன்புமணி கோரிக்கை

1பார்த்தது
துணை முதல்வர் பதவிக்கு தவெகவிடம் என்.ஆனந்த், அன்புமணி கோரிக்கை
தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை திரட்ட தவெக தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அன்புமணி ராமதாஸுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என பாமக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி