அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக்கூடாது - என்.ஆனந்த் உத்தரவு

1077பார்த்தது
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக்கூடாது - என்.ஆனந்த் உத்தரவு
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக்கூடாது என்று தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏக்கள், அமைச்சர் அல்லாத தவெகவின் சில நிர்வாகிகள் அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில், அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையிட வேண்டாம் என்றும் மக்கள் பணி செய்வது தவறில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி