திருச்சியில் இன்று நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாடு

2594பார்த்தது
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில், நாதகவின் 'மாற்றம் விரும்புவோர் மாநாடு' இன்று (பிப்.21) நடைபெறுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். இம்மாநாட்டில், தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

நன்றி:ANI

தொடர்புடைய செய்தி