நாகப்பட்டினம்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை

14பார்த்தது
நாகப்பட்டினம்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி நிறுவப்பட்ட 1952 முதல் 2021 வரை 16 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 முறையும், அதிமுக 3, காங்கிரஸ் 2, இந்திய கம்யூனிஸ்ட், திமுக, இந்திய தேசிய லீக்,  மனிதநேய ஜனநாயகக் கட்சி, விசிக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது விசிகவைச் சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ் எம்எல்ஏ-வாக இருக்கும் நிலையில், வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து தேர்தல் அப்டேட்டுகளைப் பெற Lokal ஆப்-ஐ பின்பற்றுங்கள்.

தொடர்புடைய செய்தி