251 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது

0பார்த்தது
251 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது
நாகப்பட்டினம் மாவட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 03.09.2025 முதல் 03.11.2025 வரை 22,688 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூபாய் 251 கோடியே 97 இலட்சத்து 02 ஆயிரத்து 950 தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி