முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

0பார்த்தது
செம்பியன் மகாதேவி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் 1996-97 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாணவர்கள், பள்ளிக்கு டேபிள் ஃபேன், நாற்காலி போன்ற பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர். மேலும், தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி