தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

2பார்த்தது
தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு
2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல்நிலையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாகப் பணியமர்த்தப்பட உள்ளனர். மத்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் உணவுக் கட்டணம் மற்றும் மதிப்பூதியம் இவர்களுக்கு வழங்கப்படும். முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலரை அணுகுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி