வேளாங்கண்ணி பேரூராட்சி குப்பை கிடங்கில் ஆட்சியர் ஆய்வு

63பார்த்தது
வேளாங்கண்ணி பேரூராட்சி குப்பை கிடங்கில் ஆட்சியர் ஆய்வு
வேளாங்கண்ணி பேரூராட்சி உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உரக்கிடங்கில் நடைபெற்று வரும் உரம் தயாரிக்கும் பணியினை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி