நாகை: திமுக உறுப்பினர் வீட்டில் தீ விபத்து.. ரூ.10,000 நிதியுதவி

263பார்த்தது
நாகை: திமுக உறுப்பினர் வீட்டில் தீ விபத்து.. ரூ.10,000 நிதியுதவி
நாகப்பட்டினம், கீழ்வேளூர் அருகே வேட்டைக்காரன் இருப்பு ஊராட்சி சடையன் காடு வடக்கு தெருவில் வசிக்கும் திமுக உறுப்பினர் முத்து கிருஷ்ணன் அவர்களின் வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த துயர சம்பவத்தை அறிந்த ஒன்றிய திமுகழகம் மற்றும் ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில், பாதிக்கப்பட்ட வீட்டிற்கு நேரில் சென்று ரூ.10,000/- நிதி உதவியை திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி