நாகை: மதுபானம் விற்றவர்கள் கைது

274பார்த்தது
நாகை: மதுபானம் விற்றவர்கள் கைது
நாகை மாவட்டத்தில் சாராய கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேளாங்கண்ணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவை மார்க்கெட் பகுதியில் பிரகாஷ் என்பவரிடம் இருந்து 48 பாட்டில்களும், அகர ஒரத்தூர் அருகே வீரமணி என்பவரிடம் இருந்து 52 பாட்டில்களும் என மொத்தம் 100 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி