மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (மே 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மயிலாடுதுறை மணக்குடி, சேமங்கலம் ஏ.கே.சத்திரம், மகேந்திரப்பள்ளி, மதனம், பழையார்தேவூர், CWSS, கீவளூர், அலியூர் திருவெண்காடு, நாங்கூர், திருநகரி பேராவூர், கீழவெளி, திருவலங்காடு குத்தாலம் எரிவாயு ஆலை, தேராசந்தூர், வடமட்டம் மேமத்தூர், திருவிளையாட்டம், கீழமாத்தூர் தர்மபுரம், பஜார், திருவிழந்தூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.