வேளாங்கண்ணியில் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

0பார்த்தது
உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலயத்தில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கீழையூர் ஒன்றிய திமுக சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு தென்னங்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி